இலவச சட்்ட அறிவுரை, பரிந்துரை மற்றும் தகவல்்களை நாங்்கள் அளிக்்ககிறோோம்.
எமது சேவைகள்
மனித உரிமைகள், ஓய்வு பெற்றோர் இல்்லங்்களில் வசித்்தல், யூனிட், அபார்்ட்மமெண்ட் வ ீட்டுப் பிரச்்சசினைகள் ஆகியவற்்றறை உள்்ளடக்்ககிய விடயங்்களில் NSW மாநிலத்்ததிலுள்்ள வயதானவர்்களுக்கு எமது சட்்ட சேவையானது சட்்ட அறிவுரைகளை அளிக்்ககிறது. ‘மூத்தோர் உரிமைகள் சேவை’ (Seniors Rights Service) என்்பது முழு அங்்ககீகாரம் பெற்்றதொொரு ‘சமூக சட்்ட மையம்’ ஆகும்.
வ ீட்டில் வைத்து அளிக்்கப்்படும், அல்்லது முதியோோர் இல்்லத்்ததில் அளிக்்கப்்படும் வயதானோோருக்்ககான சேவைகளைப் பயன்்படுத்்ததிவருபவர்்களுக்கு, அல்்லது சேவைகளை அணுகிப் பெற விரும்புபவர்்களுக்கு முதியோோர் பராமரிப்பு குறித்்த பரிந்துரைகளை நாங்்கள் அளிக்்ககிறோோம்.
வயதானவர்்களுக்கு உள்்ள உரிமைகளைப் பற்்றறிய விழிப்புணர்்வவை ஏற்்படுத்துவதற்்ககான தகவல்்களை நாங்்கள் அளிக்்ககிறோோம்.
எமது சேவைகள் இலவசமானவை, சுயாதீனமானவை மற்றும் இரகசியமானவை.
‘மொொழிபெயர்ப்பு மற்றும் மொொழிபெயர்த்துரைப்பு சேவை’ (TIS) 13 14 50
‘நேஷனல் ரிலே சர்்வவீஸ்’ 13 36 77 (இந்்த இலக்்கத்்ததை அழைத்்த பிறகு 02 9281 3600 எனும் இலக்்கத்்ததில் பேசவேண்டுமெனக் கேளுங்்கள்)